செயல்திட்டம் (MISSION)
வெளிப்படையான , செம்மையான நிர்வாக நடைமுறையின் மூலம் இணைப்புச் சங்கங்களின் நீடித்த வளர்ச்சிக்கு உறுதியளித்தல் !!
புதுமை திட்டங்களுடன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உன்னத சேவை !!
பணி செயற் திறன் பயிற்சியுடன் கூடிய வாங்கி சேவை தரத்தை மேம்மடுத்துதல் !!
கடன் வழங்குவதில் பன்முகத் தன்மை !!
மொத்த செயல் இழந்த சொத்துக்களை 5 சதவீதமாகக் குறைத்தல் !!
வங்கியின் இடர்நிறை சொத்துக்களுக்கான மூலதன விகிதத்தை (CRAR) 2017-2018 க்குள் 12% ஆக உயர்த்துதல் !!